முட்டைக்கோசு சுருள் – முருகா நந்தன்

முட்டைக்கோசு சுருள் – Cabbage Roll

சுருட்ட (Wrap) – முட்டைகோசு 1

உருட்ட (Stuffing) – பொடிசா நறுக்கிய பேலியோ காய்கள், பனீர்.

ஊற்ற (Sauce) – தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகாய்ப்பொடி, மஞ்சபொடி, உப்பு போட்டு அரைத்த கலவை

செய்முறை – முழு முட்டைகோஸை எடுத்து, தண்டும், தாளும் சேரும் இடங்களில் , கத்தியை செருகி எடுங்கள். ஆனால் வெட்டிவிடக்கூடாது. (Run the knife around the stem deep enough, but do not cut through).

முட்டைக்கோசு முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்க ஒரு இருபது நிமிடம் வேகவைக்கவும்.

முதலில் இருக்கும் தாள்களை உரித்து எடுத்து தட்டில் (Use them as baking sheet in slow cooker) பரப்பி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து இருக்கும் தாள்களை பிய்ந்து விடாமல் எடுத்து, கெட்டியான தண்டு பகுதியை வெட்டிவிட்டு வதக்கி வைத்து இருக்கும் காய்களை உள்ளே வைத்து உருட்டி, இருமுனைகளையும் உள்மடித்து (Fold in the ends) சட்டியில் வரிசையாக அடுக்கி (Seam should face down) சாஸ் மேலே ஊற்றி, மூடி வைத்து நன்றாக வேக விடவும்.

சுருள்களை மட்டும் எடுத்து சாறுடன் பரிமாறவும்.

சமையல் குறிப்பு :

Leave your vote

-1 points
Upvote Downvote

Total votes: 3

Upvotes: 1

Upvotes percentage: 33.333333%

Downvotes: 2

Downvotes percentage: 66.666667%

Follow us on Social Media