முருங்கைப்பூ பொரியல் – சங்கீதா பழனிவேல்

தேவையான பொருள்கள்:-

1- பெரிய வெதேவையான பொருள்கள்:-
1- பெரிய வெங்காயம்,
4- பச்சைமிளகாய்,
2- காய்ந்த மிளகாய்,
200- கிராம் முருங்கைப்பூ,
தேவையான அளவு உப்பு,
தாளிக்க செக்கு நல்லெண்னெய்,கடுகு, கறிவேப்பிலை

செய்முறை:-
கடாயில் சிறிதளவு நல்லெண்னெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சேர்த்து தாளித்து,பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு முருங்கைப்பூ, தேவையான, அளவு உப்பு, சேர்த்து நன்றாக வதக்கி மூடி வைக்கவும், தண்ணீர் சேர்க்க வேண்டாம்,மிதமான தீயில் வேக வைத்து ,தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் முருங்கைப்பூ பொரியல் ரெடி…!

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100009081427218

Follow us on Social Media