மேத்தி காளான் பால் கறி – ஹேமலதா

மேத்தி காளான் பால் கறி:

தேவையான பொருட்கள்: காளான் ஒரு பாக்கெட், மேத்தி இலைகள் ஒரு கப், வெங்காயம் 1 , பச்சை மிளகாய் 2 , ஜீரகம் தாளிக்க, பால்
1 / 4 கப் , மிளகு தூள் 2 sp , உப்பு , எண்ணெய் , இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா தூள்,

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி ஜீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து , மேத்தி இலைகளை போட்டு சுருள வதக்கி காளான் சேர்த்து உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலாத்தூள், சேர்த்து நல்லா வதக்கவும்.. தண்ணீர் சேர்க்க வேண்டாம் … காளானில் இருந்து வரும் நீரே போதுமானது.. 5 நிமிடம் கழித்து பால் சேர்த்து சுருண்டு வரும் போது மிளகு தூள் சேர்த்து இறக்கவும் ….

சமையல் குறிப்பு :

Follow us on Social Media