மேராக்காய் சூப் – உமா மோகன்

மேராக்காய் / 1கப்
வெங்காயம் / 1
தக்காளி / 1
பூண்டு / 2 பல்
இஞ்சி / 1 துண்டு
கருவேப்பிலை / சிறிதளவு
மல்லி இலை / சிறிதளவு
மிளகு, சீரகம், மல்லி / பொடி / 1 டீஸ்பூன் ( எல்லாம் சேர்ந்து)
மஞ்சள் / சிறிதளவு
உப்பு / தேவையான அளவு
தண்ணீர் / 3 டம்ளர்

14993549_2103913266501154_6506455298979873437_n14993492_2103913423167805_2379513079942949377_n

 

 

 

 

 

 

 

 

 

எல்லாம் சேர்ந்து குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும்.
நன்றாக ஆறியதும் மிக்ஸியில் அரைத்து பிறகு வடிகட்டவும்.
பயன் படுத்தும் போது சிறிது (50 கிராம்) துருவிய சீஸ் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

14956516_2103913756501105_7379419568513853368_n

சமையல் குறிப்பு:

Follow us on Social Media