ரச முட்டை – தேன்மொழி அழகேசன்

எலுமிச்சை ரசம்: எலுமிச்சை சாறு+ சீரகம் மிளகு தூள்+ பூண்டு+ மஞ்சள் தூள்+ பெருங்காயம் கறிவேப்பிலை+வர மிளகாய்+ கொத்தமல்லி.தாளிக்க நெய் கடுகு.ரசம் வீட்டில் எப்படி செய்வீங்களோ அதே முறை.
நாட்டுக்கோழி முட்டை 5
மூன்று முட்டை வேக வைத்தது.
2 முட்டை ஆம்லெட்.
வேக வைத்த முட்டையை கட் பண்ணி ரசத்தில் போடவும்.
ஆம்லெட் கட் பண்ணி ரசத்தில் போடவும்.
இதே முறையில் சூப்புடன் போட்டு உண்ணலாம்.
எந்த வகை ரசமும சூப்பும் ஓகே
செய்ய தேவையான நேரம் 20 நிமிடம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media