லபன் உம்மு – மொகமைது கனி

தேவையான பொருட்கள்,

மட்டன் 1/2 kg
தயிர் 2 கப்
சின்ன வெங்காயம் 100 gram
தண்ணிர் 2 கப்
பூண்டு 1 (முழு பூண்டு)
பட்டை, கிராம்பு, ஏலகாய் தல 3
நெய் 3ஸ்பூன்
௨ப்பு தேவைக்கு
புதீனா பொடி( புதீன இலையை நிழலில் காயவைத்து பொடி செய்துகொள்ளவும்,)

செய்முறை#.

பாத்திரத்தில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய், சின்னவெங்காயம் பூன்டு அனைத்தையும் வதக்கிகொள்ளவும்( பூண்டு வெங்கயம் வெட்ட வேண்டியது இல்லை முழுசாக தட்டி பொடாவும்….) வதக்கியாவுடன் மட்டன் மற்றும் ௨ப்பு போட்டு தண்ணிர்விட்டு மட்டனை வேக வைக்கவும்.

தயிரை இலம் சூட்டில் கிண்டி கொண்டே இருக்கவும் கிண்டாவிட்டால் அடி பிடிக்க வாய்ப்பு உள்ளது…

மட்டன் வெந்தவுடன் கொதித்த தயிரை ஊற்றி பத்து நிமிடம் மெதுவாக கிலறி கொண்டு இருக்கவும் நல்லா கொதி வந்ததும் புதினா பொடி தூவி இறக்கவும்..
மிக சுவையாக இருக்கும் இது லிபனன் நாட்டு பேமஸ் சாப்பாடு நீங்களும் முயற்சி செயுது பாருங்கள் நண்பர்களே !!!!

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100000680413838

Follow us on Social Media