வாழைத்தண்டு தயிர் பச்சடி – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

வாழைதண்டு : அரை அடி நீளம் உள்ளது, ஒன்று
தயிர் : 200 ml
பச்சைமிளகாய் : 2
மிளகாய் வற்றல் : 1
கடுகு & புதினா இலை : தாளிக்க
தேங்காய் எண்ணை : 2 தேக்கரண்டி

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, நறுக்கிய வாழைதண்டுகளை சேர்த்து வதக்கிகொள்ளவும். பின் கடாயை இறக்கி, ஆறியவுடன் தயிர் & உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணை ஊற்றி, பச்சைமிளகாய், மிளகாய் வற்றல் , கடுகு & புதினா இலை தாளித்து, பச்சடியுடன் சேர்த்து பரிமாறவும்.

வாழைத்தண்டு தயிர் பச்சடி தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media