வாழைத்தண்டு பொரியல் – சோனா சண்முகம்

தேவையான பொருள் – வாழைத்தண்டு 1
பூண்டு -8 பல்
நெய் -2 ஸ்பூன்
தேங்காய் -1கப்
மிளகாய் -2

செய்முறை – வாழைத்தண்டு சிறிதாக நறுக்கி கொள்ளவும். காடாயில் 2 ஸ்பூன் நெய்விட்டு கடுகு மிளகாய் தாளித்து பூண்டு ஒன்று இரண்டாக இடித்து போடவும். பிண்பு நறுக்கிவைத்துள்ள தண்டு சேர்த்து உப்பு தூவி மூடிவைக்கவும்…. அதில் உள்ள நீரே போதும்…. 5நிமிடம் கழித்து கிளறிவடிவும்.. சாப்பிடும் முன்் தேங்காய் சோர்கவும்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media