வாழைப்பூ வடை- சங்கீதா பழனிவேல்

தேவையானவை:
வாழைப்பூ, -1,

சின்ன வெங்காயம்-6,

பூண்டு-4 பல்,

இஞ்சி- சிறிதளவு,

பட்டை,கிராம்பு,

மிளகு- சிறிதளவு,

பச்சைமிளகாய்-3,

வரமிளகாய்-4,

தேங்காய்-1 கப்,

ஆளிவிதை பொடி- 1- கப்,

கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை, சிறிதளவு, தேவையான அளவு உப்பு
செய்முறை#

முதலில்,வாழைப்பூவை சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும் .பிறகு வாழைப்பூ வை தண்ணீர் இல்லாமல் வடித்து தனியாக அரைத்து கொள்ளவும். மேலே உள்ளவற்றை மிக்சியில் தண்ணீர் இல்லாமல் அரைத்து வாழைப்பூ கலவையுடன் கலந்து கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து சாலோ ப்ரை செய்தால் வாழைப்பூ வடை ரெடி….!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media