வெஜ் எஃக் ஃபியூசன் உருண்டை – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

முட்டை – 4
முட்டைகோஸ் – தே . அளவு
பஜ்ஜி மிளகாய் – 1
குடைமிளகாய் – 1
கேரட் – 1
முள்ளங்கி – 1
சௌசௌ – 1/2
கறிவேப்பிலை – தே . அளவு
கொத்தமல்லி இலை – தே . அளவு
புதினா – தே . அளவு
முருங்கை சதை
மற்றும் விதை – தே . அளவு
வெண்ணெய் – தே . அளவு
நெய் – தே . அளவு
உப்பு – தே . அளவு
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகுசீரக பொடி – தே . அளவு

#செய்முறை::

*வெண்ணெயில் காய்களை நன்றாக வேகும்வரை உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

*முட்டையுடன் மேலே கூறியுள்ள காய்கள் மற்றும் மிளகுசீரக பொடி ,சோம்பு சேர்த்து பீட் செய்து,பணியார சட்டியில் முட்டைக் கலவையை ஊற்றி நெய்யில் சுட்டெடுக்கவும்.

{ இஞ்சி சட்னி , மல்லி சட்னியுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும் }

குறிப்பு :

Follow us on Social Media