வெண்டைக்காய் தேங்காய்பால் கூட்டு – சங்கீதா பழனிவேல்

தேவையானவை:
வெண்டைக்காய்-300 கி,

பச்சைமிளகாய்-3,

வரமிளகாய்-2,

சின்ன வெங்காயம் சிறிதளவு,

தேவையான அளவு உப்பு,

எலுமிச்சம் பழம்- 1/2 பழம்,

தேங்காய் பால்1- கப்,

கறிவேப்பிலை சிறிது..
செய்முறை#


கடாயில் சிறிது அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி,கடுகு,சோம்பு சேர்த்து தாளிக்கவும்,பிறகு பொடியாக கட் செய்த பச்சைமிளகாய், வரமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு கட் செய்த வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காய் வெந்தபிறகு தேங்காய் பால் , எலுமிச்சை சாறு,சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கினால் ரெடி….!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media