வெண்டைக்காய் மோர் குழம்பு – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

தயிர் – 1/4 லி
வெண்டைக்காய் – 1/4 கி
தேங்காய் எண்ணெய் – தே. அளவு
தேங்காய் – 1/2 மூடி
சீரகம் – 2 தே. க
பெருங்காயத்தூள் – 1 தே. க
மஞ்சள் தூள் – 1 தே. க
உப்பு – தே. அளவு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
கடுகு – 1/2 தே. க
கறிவேப்பிலை – தே. அ

#செய்முறை::

*தேங்காய் + சீரகம் +ப. மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
*தேங்காய் எண்ணெய் +கடுகு +கறி. வே வெங்காயம் சேர்த்து வதக்கவும்
*பிறகு வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும், காய் மூழ்கும் அளவு நீர் சேர்த்து
2 நிமிடம் கொதிக்க விடவும்.
*அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து
2 நிமிடம் கொதிக்க விடவும்,
*தயிர்+ உப்பு +மஞ்சள்+ பெருங்காயத்தூள் சேர்த்து கட்டியில்லாமல் அடித்து
*தயிரை தேங்காயுடன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அனைக்கவும்.
{ குறிப்பு::வெண்டைக்காய்க்கு பதில் பூசணிக்காய் சேர்த்தும் சமைக்கலாம்,
தண்ணீரைக் குறைவாகச் சேர்த்தால் திக்கான குழம்பு கிடைக்கும். }

சமையல் குறிப்பு :

Follow us on Social Media