வெந்தய கீரை பனீர் முட்டை – யசோ குணா

வெந்தய கீரை

செய்முறையும் செய்யும் நேரமும் மிக குறைவு..

உங்களுக்கு தேவையான பன்னீரை சதுர வடிவில் வெட்டி வெண்ணெயில் 5 நிமிடம் பிரட்டவும் , பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு பிடி உலர் வெந்தய கீரை ( கஸ்தூரி மேத்தி ) சேர்த்து வதக்கவும் ஒரு டீ ஸ்பூன் யோகர்ட் அ தயிர் சேர்த்து பேலியோ மசாலா அரை தேக்கரண்டி & உப்பு சேர்த்து & மூன்று முட்டையை உடைத்து கலக்கி , சில நிமிடங்கள் மூடி வைக்கவும் கொஞ்சமாய் மிளகுதூள் சேர்த்து இறக்கவும் ..கட்டியில்லாமல் அடித்த தயிரை மேலே சேர்த்து , பொடியாக அறிந்த சிறிது வெங்காயம் மற்றும் கொத்துமல்லி சேர்த்தால் சுவை கூடும்..

 

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media