வெற்றிலை வெஜிடபிள் சூப் – யசோ குணா

வெற்றிலை 10

இஞ்சி & பூண்டு தேவைக்கு

தக்காளி 1

தேங்காய் இளநீர் பதத்திற்கு அடுத்த பதம் ( அரைத்து பால் எடுக்கவும்)

மிளகு & சீரகம் & சோம்பு & கடுகு & பெருங்காயம் & உப்பு தேவைக்கு.

கேரட் சிறு துண்டுகளாக நறுக்கியது

வெண்ணெய்

14729237_897763533692330_2088404005511699546_n

செய்முறை:

தேங்காய் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்

வாணலியில் வெண்ணெய் சேர்த்து கடுகு தவிர்த்து மற்ற தாளித பொருட்களை பொரிக்கவும் , இஞ்சி பூண்டு தக்காளி சேர்த்து வதக்கியபின்னர் அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தின் சூட்டில் வெற்றிலையை வதக்கவும் , ஆறவைத்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.

14725552_897763643692319_8111372195626446387_n

வாணலியில் வெண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து , கேரட்டை கொட்டி வதக்கவும்

பின்னர் அரைத்த கலவையை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்

பாத்திரத்தில் மாற்றி தேங்காய் பால் சேர்த்து பறிமாறவும்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media