வெள்ளரி புதினா லெமன் ஸ்ப்ளாஸ் – RTN. கண்ணன்

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை பழம் : 1
புதினா : ஒரு இணுக்கு
வெள்ளரிக்காய் : 1
உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை :

எழுமிச்சை பிழிந்து, புதினா & வெள்ளரிக்காய், குளிர்ந்த நீர் சேர்த்து மிக்லியில் நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு வடிகட்டி உப்பு சேர்த்து, இரண்டு புதினா தூவி அலங்கரித்து பருகவும்.

சுவையான வெள்ளரி புதினா லெமன் ஸ்ப்ளாஸ் தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media