ஸ்பைஸி பன்னீர் டிக்கா – யசோ குணா

பன்னீர் 400 கி சதுர வடிவில் வெட்டியது

( இரு நபர் உணவு )

இஞ்சி பூண்டு & ப மிளகாய் 1 சேர்த்து

அரைத்த விழுது. 1 டீ ஸ்பூன்

குடைமிளகாய் & வெங்காயம் சதுர வடிவில்

வெட்டியது தேவைக்கு ..

பேலியோ மசாலா 1 டீ ஸ்பூன்

தயிர் அ யோகர்ட் 2 டீ ஸ்பூன்

உப்பு தேவைக்கு

தேங்காய் எண்ணெய் & வெண்ணெய்

தேவைக்கு.

14724515_897238523744831_5868714668058175957_n

செய்முறை :

வெண்ணெய் தவிர்த்து மற்ற

பொருட்களை ஒன்றாக கலந்து பிசறி

ஒரு மணி நேரம் மூடி வைக்கவும் .

பின்னர் தோசை கல்லில் அ க்ரில் பேனில்

வெண்ணெய் சேர்த்து வாட்டி எடுக்கவும்.

ஸ்பைசி டிக்கா தயார் , வெஜிடபுள் ரெய்தா

அ தேங்காய் பூ சேர்த்த ரெய்தா நல்ல

சோடி..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media