ஆளிவிதை – சரவணன் பெருமாள்

பிளாக்ஸ் சீடை பொடி செய்து வைத்துக்கொள்ளவும். (ஆளி விதை – flax seed). பால் கொதித்து பொங்கிவரும்போது உங்களுக்கு வேண்டும் அளவு பிளாக்ஸ் சீட் பொடி, உப்பு போட்டு நன்றாக கலக்கி ஒரு வேளை உணவாக அருந்தவும்.பெரும்பாலும் நேரமில்லாவிட்டால் என்னுடைய எளிமையான ஒரு வேளை உணவு இது. குழந்தைகளுக்கு உப்பிற்கு பதில் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி கலந்து கொடுக்கலாம்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media