தந்தூரி சிக்கன் காடை – யசோ குணா

October 11, 2016 tamilpaleo 0

சிக்கன். 1/2 கிலோ (இஞ்சி & பூண்டு & இரண்டு சின்ன வெங்காயம் & ஒரு பச்சை மிளகாய் & சிறிது கறிவேப்பிலை சேர்த்து அரைத்த விழுது தேவைக்கேற்ப ) சீரகம் & மிளகு […]

முட்டை கீரை பொரியல் – அருள் சிவம்

October 11, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்: தண்டுக்கீரை 1/2கட்டு (சுக்குட்டிக்கீரை,செங்கீரை போன்றவற்றிலும் சமைக்கலாம்). முட்டை….4 சின்னவெங்காயம்…..10 வறமிளகாய்….2 பூண்டு……3 பல் மிளகு….1ஸ்பூன் மஞ்சள்பொடி…1 ஸ்பூன் தேங்காய் எண்ணைய்…2 ஸ்பூன் செய்முறை: கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி நன்கு […]

முட்டை தேங்காய் பால் கரி – டாலி பாலா

October 11, 2016 tamilpaleo 0

தேவை : இரண்டு அவித்த முட்டை இரண்டு பெரிய வெங்காயம் இஞ்சி ஒரு துண்டு பூண்டு நாலு பல் பச்சை மிளகாய் 2 கசகசா ஒரு டீ ஸ்பூன் பட்டை துருவிய தேங்காய் நூறு […]

முட்டை கற்சோறு – சரவணன் பெருமாள்

October 11, 2016 tamilpaleo 0

கோவையின் டிப்னீஸ் ஹோட்டலின் ஸ்பெஷல் முட்டை வறுவல். வெயிட்டர் கொடுத்த டிப்ஸ் வீட்டில் செய்துபார்த்தேன் சூப்பராக இருந்தது. அவர்கள் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவில்லை நானாக சேர்த்துக்கொண்டேன்.இனி செய்முறை. வேகவைத்த முட்டைகளை சிறுகத்தியில் சுற்றிலும் […]

சுறா புட்டு – சாந்தி வெங்கடேஸ்வரன்

October 11, 2016 tamilpaleo 0

1கிலோ சுறா நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக விட்டு தோலை உரித்து நன்கு உதிர்த்து வைக்கவும் . 1/2கிலோவெங்காயம்,பொடியாக நறுக்கவும் . 2விரலளவு இஞ்சி,1கைப்பிடி உரித்த பூண்டு […]

மட்டன் காலிஃப்ளவர் ட்ரை ஃபரை – பத்மஜா தமிழ்

October 10, 2016 tamilpaleo 0

1. மட்டன் சுத்தம் செய்து அத்துடன் மஞ்சள் தூல், இஞ்சி பூண்டு paste, கரம் மசாலா, மிளகாய் தூள் கொஞ்சமா உப்பு போட்டு குக்கர்ல 3 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும். 2. Cauliflower […]

சிக்கன் மஷ்ரூம் பெப்பர் ப்ரை – பத்மஜா தமிழ்

October 10, 2016 tamilpaleo 0

சிக்கன் மஷ்ரூம் பெப்பர் ப்ரை தே.பொ. 1.சிக்கன் 2. காளான் 3.இஞ்சி 4. பூண்டு 5. பட்டை 6. லவங்கம் 7. கிராம்பு 8.மிளகாய் தூள் 9. மஞ்சள் தூள் 10. எலுமிச்சை சாறு […]

ஸ்லோகுக்கர் சூப் – செந்தழல் ரவி

October 6, 2016 tamilpaleo 1

  ஸ்லோ குக்கர் லேம்ப் சூப் மிகவும் விரும்பமான ஒன்று. இன்றைக்கு பிறந்தநாள். ஸ்லோகுக்கரில் லேம்ப் போட்டுக்கொள்ளேன் என தங்கமணி ஆணையின்கீழ்.. செய்முறை: ஸ்லோகுக்கரில் லேம்ப் (எலும்பாக கிடைப்பது விலையும் மிக குறைவு), ஒரு […]

கீரை முட்டை – ஹேமலதா கண்ணதாசன்

October 3, 2016 tamilpaleo 1

சமையல் குறிப்பு: ஹேமலதா கண்ணதாசன் தேவையான பொருள்கள் : முட்டை -3 தேங்காய் எண்ணெய் -2 tsps சீரகம் -1tsps வெங்காயம் -2 (சிறு துண்டுகளாக நறுக்கியது ) பச்சைமிளகாய் -3 (சிறு துண்டுகளாக […]

வெந்தயகீரை பன்னீர் முட்டை – ரத்தினகுமார்

October 3, 2016 tamilpaleo 0

சமையல் குறிப்பு: ரத்தினகுமார் தேவையான பொருட்கள் ————————- 1. 1கட்டு வெந்தயகீரை 2. 50கிராம் பன்னீர் 3. 4 முட்டை 4. 1 பெரிய வெங்காயம் / 4 சின்னவெங்காயம் 5. 50கிராம் வெண்ணெய் […]

சிக்கன் கட்லெட் – ஹெமலதா கண்ணதாசன்

October 3, 2016 tamilpaleo 3

சமையல் குறிப்பு: ஹெமலதா கண்ணதாசன் தேவையானபொருள்கள் சிக்கன் – 500கி வெங்காயம் -2 – சிறிய துண்டுகளாக நறுக்கியது பச்சைமிளகாய் -4 (காரத்திற்கு ஏற்ப ) பாதாம் பவுடர் -3 டீ-ஸ்பூன் தேங்காய் பவுடர் […]

ஈரல் வருவல் – ரத்தினகுமார்

October 3, 2016 tamilpaleo 3

சமையல் குறிப்பு: ரத்தினகுமார் தேவையானவை —————- 1. 1/2கி ஆட்டு ஈரல் (கொஞ்சம் கொழுப்பும் சேர்த்து வாங்கி கொள்ளுங்கள்) 2. 2 பெரிய வெங்காயம் / 10சின்ன வெங்காயம் 3. தேவையான அளவு உப்பு, […]

மீன்

மீன் தலை கறி – சிவ ஜோதி

October 3, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்: மீன் தலை 1 வெண்டைக்காய் – 10 தேங்காய் எண்ணை – 2 மே. க கடுகு சீரகம் வெந்தயம் -1 தே.க மிளகாய் தூள் – 1 1/2 தே.க […]

க்ரீன் சில்லி சிக்கன் / மட்டன் / போர்க் – தீபா

October 3, 2016 tamilpaleo 0

சமையல் குறிப்பு : தீபா தேவையான பொருட்கள் மஞ்சள் தூள் மிளகுத்தூள் கரம்மசாலா உப்பு அரைக்க புதினா மல்லி ப.மிளகாய் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு வெங்காயம் தாளிக்க பட்டர் கறிவேப்பிலை வெங்காயம் தயிர் செய்முறை […]

பள்ளிபாளையம் சிக்கன் – திலகவதி மதனகோபால்

October 3, 2016 tamilpaleo 0

சமையல் குறிப்பு:: திலகவதி மதனகோபால் தேவையான பொருட்கள் சிக்கன் 750 கிராம் ( சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும் – 40 கிராம் துண்டு ) சிக்கன் ஊறவைக்க இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி […]

ஆட்டு ஈர‌ல் ஃப்ரை

October 3, 2016 tamilpaleo 0

தேவையானபொருள்கள் ஆட்டு ஈரல் – கால் கிலோ வெங்காயம் – 3 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – ‌சிறிதளவு மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி மிளகு தூள் – […]

வெந்தய கீரை

வெந்தய கீரை பனீர் முட்டை – யசோ குணா

October 3, 2016 tamilpaleo 0

செய்முறையும் செய்யும் நேரமும் மிக குறைவு.. உங்களுக்கு தேவையான பன்னீரை சதுர வடிவில் வெட்டி வெண்ணெயில் 5 நிமிடம் பிரட்டவும் , பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு பிடி உலர் வெந்தய கீரை […]

ஆட்டுக்கால் சூப்

ஆட்டுக்கால் சூப் அல்லது ப்ராத் – சவடன் பாலசுந்நதரம்

October 2, 2016 tamilpaleo 0

சமையல் குறிப்பு: சவடன் பாலசுந்நதரம் தேவையான பொருட்கள் —————————————– ஆட்டு கால் – 4 (நெருப்பில் வாட்டி, ரோமம் நீக்கியது) வெங்காயம் – பெரியது ஒன்று தக்காளி – ஒன்று மிளகாய் தூள் – […]

பூண்டு கோழி வறுவல்

பூண்டு கோழி வறுவல் – விஜயன் ராமலிங்கம்

October 2, 2016 tamilpaleo 0

சமையல் குறிப்பு:  விஜயன் ராமலிங்கம் நேரம் : பதினைந்து நிமிடங்கள் (சுமாராக) தேவையான பொருள்கள் : 1. எலும்பு நீக்கிய கோழி – 2 0 0 கிராம் (துண்டுகளாக வெட்டியது) 2. தயிர் […]

சிக்கன் பாட்டியாலா

சிக்கன் பாட்டியாலா – கிருபா ஜெய்

October 1, 2016 tamilpaleo 0

சமையல் குறிப்பு: கிருபா ஜெய் இது எனது இரண்டாவது பதிவு. எனக்கு ஊக்கம் கொடுத்து வாழ்த்திய அனைத்து பேலியோ உறவுகளுக்கும் நன்றி. சிக்கன் 500கிராம், தலா ஒரு மேசைக்கரண்டி சீரகம்+சோம்பு+மிளகாய்த்தூள், இரண்டு மேசைக்கரண்டி மல்லித்தூள். […]