உணவு விழிப்புணர்வு – உண்ணாவிரதம் நல்லாதா ? | டாக்டர் ஃபரூக் அப்துள்ளா

November 9, 2016 tamilpaleo 0

உண்ணாவிரதம் என்பது மனித இனம் தோன்றிய காலம்தொட்டே இருந்திருக்கிறது. வேட்டையாடி பிழைத்த காலத்தில் இருந்த மனிதர்கள் (hunters and gatherers ) வேட்டையாடி குழுக்களாக சேர்ந்து வாழ்ந்தனர். வேட்டை சிக்கிய நாள் மட்டுமே உணவு […]

பட்டர் குகன் இறைச்சி – செந்தழல் ரவி

November 8, 2016 tamilpaleo 1

——————— முழு செய்முறையும் கானொளி காட்சியாக. கண்டு மகிழவும் ! – உப்பு அதிகம் போடவேண்டாம் (சமைத்த பின் தேவைக்கேற்ப போடலாம்) – சில்லி ப்ளேக்ஸ் இல்லை என்றால் மிளகாய் பொடி போட்டுக்கொள்ளவும். – […]

பேலியோ டயட்டில் முடி கொட்டுதல் / தலை வழுக்கை பிரச்சனைக்கு தீர்வு – செந்தழல் ரவி

November 7, 2016 tamilpaleo 4

பேலியோ டயட்டில் முடி கொட்டுதல் / தலை வழுக்கை பிரச்சனைக்கு தீர்வு –  பயோடின். அதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தலைமுடி வளர்ச்சி வீழ்ச்சிக்கு ஆண்கள் பெண்கள் என வித்யாசமில்லை. பெண்கள் […]

ஸ்ஸ்ப்ப்ப்பா உஸ் உஸ் மட்டன் குழம்பு – செந்தழல் ரவி

November 5, 2016 tamilpaleo 0

பெயர்க்காரணம் – தூக்கல் காரத்தில் செய்யப்பட்ட மட்டன் குழம்பை பில்டர் செய்து கறியை மட்டும் உண்டு, ஸ்ப்ப்ப்பா உஸ் உஸ் என்று வீட்டை சுற்றி ஓடிக்கொண்டிருந்தேன். தேவையான பொருட்கள் ———————— நல்ல போன்லஸ் மட்டன். […]

பேலியோவால் இன்சுலின் சுரப்பது குறைவதால் பாதிப்புகள் ஏற்படுமா ? டாக்டர் புருனோ

November 2, 2016 tamilpaleo 3

குறைமாவுநிறைகொழுப்பு ஆதிமனித உணவு முறை (பேலியோ டயட்) குறித்த விவாதங்களின் போதும், உரையாடல்களின் போதும் இன்சுலின் குறித்த சில கேள்விகள் வெவ்வேறு வடிவங்களில் பல முறை கேட்கப்படுகின்றன. இன்சுலின் என்பது ஒரு முக்கியமான இயக்குநீர் […]

பேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா? டாக்டர் அருண்குமார்

October 28, 2016 tamilpaleo 19

Dr. Arunkumar, MBBS, MD(Pediatrics), Erode. பேலியோ உணவுமுறை என்றதுமே, கிட்னி சட்னி ஆகும், சிறுநீரகம் சின்னாபின்னமாகும் போன்ற விமர்சனங்கள் மருத்துவர்களிடமும் சில பொது மக்களிடமும் எழுவது சகஜமாகிவிட்டது. ஊடகங்களும் இது போன்ற ஆதரமில்லாத […]

பேலியோவும் காய்கறிகளும் – பாகம் 2 – டாக்டர் அருண்குமார்

October 28, 2016 tamilpaleo 2

Dr. A. Arunkumar, MBBS, MD(Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. அனைவருக்கும் வணக்கம், சென்ற பதிவில், காய்கறிகளை ஏன் பேலியோவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பார்த்தோம். (பாகம் 1 link – https://www.facebook.com/groups/137576543099500?view=permalink&id=492103207646830) […]

பேலியோவில் காய்கறிகள் கீரைகள் தேவையா? (பாகம் 1) டாக்டர் அருண்குமார்

October 28, 2016 tamilpaleo 0

Dr. A. Arunkumar, MBBS, MD(Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. பேலியோ உணவு முறை என்பது ஆதி மனிதனின் உணவு முறையை ஒட்டி உண்பது என்பதும், அவன் வேட்டையாடி கொன்று மாமிசத்தையும், செடி […]

சோம பான சுறா பான போன் பிராத் – செந்தழல் ரவி

October 23, 2016 tamilpaleo 0

எங்க பாட்டிக்கு கூன். எங்க பாட்டியோட அம்மாவுக்கும். எங்கள் குடும்பத்தில் பலருக்கும் எலும்பு சம்பந்தமான நோய்கள். தப்பிக்க வழி சொல் ரவி என்றார் ஒரு நண்பர். பதில் ஒன்றுதான் : போன் பிராத் மனிதர் […]

தளதள சில்லி மஷ்ரூம் – செந்தழல் ரவி

October 20, 2016 tamilpaleo 0

இன்றைக்கு கடையில் காளான் கொட்டி வைத்திருந்தார்கள். தளதளவென இருந்தவைகளை பொறுக்கி எடுத்து வாங்கிவந்தேன். சில்லி மஷ்ரூம் செய்யலாம் என்ற எண்ணம் வந்தது ! காரமாக, சுவையாக, அதே நேரம் நல்ல ஃபில்லிங் ஆக இருக்குமே […]

கிரீன்ஸ் மூத்தி – திலகவதி மதனகோபால்

October 20, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்: பாலக்கீரை – 100 கிராம் (முருங்கை மற்றும் அகத்தி வேண்டாம்) ஏதேனும் ஒரு கீரை நெல்லிக்காய் – 2 (60 கிராம்) புதினா – 20 கிராம் (ஒரு கைப்பிடி) கொத்தமல்லி […]

பனீர் மிண்ட் மரிஜ்வானா – பா ராகவன்

October 7, 2016 tamilpaleo 2

இன்று ஓர் அதிஉன்னத தினம். முற்றிலும் என் சொந்தக் கற்பனையில் ஒரு புதிய உணவை சிருஷ்டி செய்து சமைத்து, சாப்பிட்டும் பார்த்துவிட்டேன். கற்பனைக்கெட்டாத அற்புதச் சுவை படைத்த இந்த அரிய கண்டுபிடிப்பை சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதில் […]

புரோட்டீன் பற்றிய சந்தேகம் – விளக்கம்

October 7, 2016 tamilpaleo 2

//சார் பேலியோ உணவை பற்றி சில மருத்துவர்கள் எழுப்பும் சந்தேகம் , இந்த உணவு முறையில் பரோட்டீன் மட்டுமே அதிக அளவு உட்கொள்வதால் கிட்டனிக்கு பிரச்சனை வருமா என்பதுதான். ஏனெனில் நம் கிட்னி ஒரு […]

பேலியோ – நானே கேள்வி நானே பதில் – 3

October 7, 2016 tamilpaleo 0

நானே கேள்வி நானே பதில் – 3 ===================== கெபிர் கெபிர் அப்படீன்னு சொல்கிறீர்களே அது என்ன ? கெபிர் என்பது நம் குழுமத்தில் வலியுறுத்தப்படும் ப்ரோபயாட்டிக் தயிர். உங்கள் பெருங்குடலில் உள்ள நல்ல […]

பேலியோ நானே கேள்வி நானே பதில் – 2

October 6, 2016 tamilpaleo 0

இனிப்பு சாப்பிடாமல் என்னால் தூங்க முடியாது இரவில். பேலியோ இனிப்புகள் உண்டா ? பேலியோ என்ற புதிய வாழ்க்கை முறைக்கு வந்த பிறகு உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றித்தான் ஆகவேண்டும். அதே நேரம் 100 சதவீத […]

பேலியோ – நானே கேள்வி நானே பதில் – 1

October 6, 2016 tamilpaleo 0

பேலியோவில் தானியம் தானே வேண்டாம் ? ஸ்ப்ரவுட்ஸ் சாப்பிடலாமா ? இல்லை. ஸ்ப்ரவுட்ஸ் எனப்படும் முளைகட்டிய பயிறு வகைகளும் வேண்டாம். நான் பட்டர் காபி / பட்டர் டீ குடிப்பதில்லை. நார்மல் காபி – […]