whatsapp-image-2016-12-03-at-7-03-36-pm

வெண்பன்றி மென்வறுவல்☺- திருப்பூர் கணேஷ்

பேலியோ – அசைவம் தேவையான பொருட்கள்: 1. வெண் பன்றிக்கறி – 1 கிலோ 2. தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி 3. சின்ன வெங்காயம் – 15 (சிறிதாக வெட்டிவைக்கவும்) 4. […]

15219471_10207518480662562_7674676251439449145_n

ஆந்திர மசாலா மீன் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

December 3, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள் : மீன் (எந்த மீன் வேண்டுமானாலும் ) : 300 கிராம் தேங்காய் எண்ணெய் : 1/2 கப் கடுகு : 1 தேக்கரண்டி சீரகம் : 1 தேக்கரண்டி வெந்தயம் […]

15326590_10211316288372224_4233668860508027778_n

பேலியோ பன்னீர் முட்டை இட்லி – தினேஷ் சிந்தாமனி

December 3, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்: பன்னீர் 200gm முட்டை 2 வெங்காயம் 1 பச்சை மிளகாய் 1 எலுமிச்சை சாறு சீரகம் 1 தேக்கரண்டி நெய் 1 தேக்கரண்டி உப்பு செய்முறை: பன்னீரை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். […]

img_6571

கொங்குநாடு கொத்துக்கறி தொக்கு – திருப்பூர் கணேஷ்

பேலியோ – அசைவம் தேவையான பொருட்கள்: 1. மட்டன் கொத்துக்கறி கொழுப்புடன் – 1 கிலோ 2. நெய் – 4 தேக்கரண்டி 3. சின்ன வெங்காயம் – 5 (சிறிதாக வெட்டிவைக்கவும்) (அரைக்க- […]

15326554_10207580811820802_2748266043515705709_n

சிம்பிள் காலிப்ளவர் முட்டை பொரியல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

December 2, 2016 tamilpaleo 0

தேவையானவை : காலிப்ளவர் : 150 கிராம் வெங்காயம் : 1 முட்டை : 2 மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி மிளகாய் தூள் : ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது […]

15232278_1563038553722842_7853309793076403938_n

முட்டை மாசி கருவாடு பொரியல் – சுஜாதா வெங்கடேசன் சேலம்

December 2, 2016 tamilpaleo 0

தே.பொ. மாசி கருவாடு – 2 மே.க. முட்டை – 2 வெங்காயம் – 1/4+1/4 நறுக்கியது தக்காளி – 1/2 +1/2 கறிமசால் பொடி- 1 தே.க. மிளகாய்பொடி- 1 தே.க. வெண்ணை […]

img_6569

அரைச்ச மசாலா மீன் ரோஸ்ட் – திருப்பூர் கணேஷ்

பேலியோ – மீன், அசைவம் தேவையான பொருட்கள்: 1. மீன் – 1 கிலோ, எதாவது ஒன்னு உங்களுக்கு பிடித்த (நான் ஊளி மீன்ல செஞ்சேன்) 2. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – […]

15267934_10207579000575522_2386942705184549686_n

ஆட்டு மூளை மிளகு பிரட்டல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

December 2, 2016 tamilpaleo 0

தேவையானவை : மூளை : இரண்டு மஞ்சள் தூள் : கால் தேகரண்டி உப்பு : தேவைக்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் : இரண்டு தேக்கரண்டி (கீழ்காணும் பொருட்களை வெறும் கடாயில் வருத்து பொடியாக்கிகொள்ளவும்) […]

15253619_926985827435118_712026410827983357_n

மிளகு முட்டை – தேன்மொழி அழகேசன்

December 2, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்: நாட்டுக்கோழி முட்டை 3 மிளகு, சீரகத் தூள் செய்முறை: நாட்டுக்கோழி முட்டை 3 உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.2ஆக அரிந்து கொள்ளவும். வடச்சட்டியில் நெய் போட்டு தேவையான மிளகு,சீரகத் […]

15193463_1242698209131399_7164567711047501650_n

மீன்முட்டை வெண்டைக்காய் தொக்கு – ராதிகா ஆனந்தன்

November 29, 2016 tamilpaleo 0

வெண்டைக்காய் நாலு பிஞ்சாக எடுத்து சுத்தம் செய்து நீளவாக்கில் கீறி உப்பு சீரகத்தூள் மிளகுத்தூள் தடவி 10 நிமிடம் வைத்திருந்து தோசைக்கல்லில் பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். மீன்முட்டை 200 கி, கழுவி உப்பு மஞ்சள்தூள் […]

15232147_10207556883142600_1620888124656431936_n

சிம்பிள் சிக்கன் ரோஸ்ட் – Rtn கண்ணன் அழகிரிசாமி

November 29, 2016 tamilpaleo 0

தேவையானவை : சிக்கன் : அரை கிலோ இஞ்சி பூண்டு விழுது : 2 தேக்கரண்டி எலுமிச்சை : 1 காஷ்மீர் மிளகாய்தூள் : 2 தேக்கரண்டி தயிர் : 2 தேக்கரண்டி தேங்காய் […]

15178960_1246985022036051_4859329138239041012_n

மீன் தலை தொக்கு- ராதிகா ஆனந்தன்

November 29, 2016 tamilpaleo 0

250கி மீன் தலையை சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும். தனியாக மிளகு சோம்பு மல்லிவிதை சீரகம் கடுகு பட்டை(தலா அரை ஸ்பூன்) இஞ்சி பூண்டு , பெரிய தக்காளி […]

15284871_10207557514118374_6804725685909447845_n

5 மினிட் பட்டர் சுரைக்காய் – Rtn கண்ணன் அழகிரிசாமி

November 29, 2016 tamilpaleo 0

தேவையானவை : சுரைக்காய் : 1 பட்டர் : 3 தேக்கரண்டி மிளகு தூள் : 1 தேக்கரண்டி சீரகத்தூள் : 1 தேக்கரண்டி உப்பு : தேவைக்கு செய்முறை : சுரைக்காயை தோல் […]

மத்தி மீன் வெள்ளை கத்திரிக்காய் குழம்பு – ராதிகா ஆனந்தன்

November 29, 2016 tamilpaleo 0

வெள்ளை கத்திரிக்காய்க்கு பதில் முருங்கைக்காய் / சாதாரண கத்திரிக்காய் / பஜ்ஜி மிளகாய் / வெண்டைக்காய் சேர்த்து செய்யலாம்.. காய்கறி இல்லாமலும் மீனை மட்டும் வைத்து குழம்பு செய்யலாம். கத்திரிக்காயை சுத்தம் செய்து இரண்டு […]

15232293_10207549865247157_197430391574438992_n

பேலியோ பிட்சா – Rtn கண்ணன் அழகிரிசாமி

November 28, 2016 tamilpaleo 0

குறிப்பு : நான் மஸ்ரூம் உபயோகித்ததால் இது “பேலியோ மஸ்ரூம் பிட்சா”… வேக வைத்த காலிப்ளவர் உபயோகித்தால் “பேலியோ காலிப்ளவர் பிட்சா” வேக வைத்த மட்டன் உபயோகித்தால் “பேலியோ மட்டன் பிட்சா” வேக வைத்த […]

15134700_10207548669097254_3198402132643486164_n

மதுரை அயிரை மீன் குழம்பு- Rtn கண்ணன் அழகிரிசாமி

November 28, 2016 tamilpaleo 0

அயிரை மீன் உயிருடன் கிடைக்கும், அவற்றை ஒரு சட்டியில் தேங்காய் பாலில் அல்லது பாலில் மூழ்கும் படி போட்டு அரை மணி நேரம் வைத்தால், அவை விழுங்கிய மண் துகள்களை துப்பி விடும் , […]

15193435_10207547578269984_495606966598364894_n

ஆட்டு நுரையீரல் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

November 28, 2016 tamilpaleo 0

தேவையானவை : நுரையீரல் : ஒரு ஆட்டினுடையது வெங்காயம் : 1 தக்காளி : 2 இஞ்சி பூண்டு விழுது : 3 தேக்கரண்டி தயிர் : 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் : […]

15181187_10207542122693598_3352254183184868692_n

சிப்பி (மட்டி) & கத்தரிக்காய் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

November 26, 2016 tamilpaleo 0

#மட்டி இது கடலில் கிடைக்கும் உணவு. இதன் ருசியே தனி. இது சிப்பிக்குள் இருக்கும். சிப்பிகளை ஒரு அகன்றபாத்திரத்தில் தண்ணீர்விட்டு வேகவைக்கவும். அது வெந்ததும் சிப்பி சற்று வாய்திருந்திருக்கும். சிப்பியை திறந்தால் நன்றாக வெந்த […]

15219467_10207533181230067_3556484192341675810_n

தந்தூரி சிக்கன் (பேலியோ ஸ்டைல்) – Rtn கண்ணன் அழகிரிசாமி

November 26, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள் : சிக்கன் தொடை பகுதி : ஒரு கிலோ ( நன்றாக கீறிவிடவும்) எலுமிச்சை சாறு : இரண்டு தேக்கரண்டி தந்தூரி சிக்கன் மசாலா : நாலு தேக்கரண்டி (தந்தூரி சிக்கன்மசாலா […]

கம கம தக்காளி மீன் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

November 26, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள் : மீன் (எந்த மீன் வேண்டுமானாலும்) : அரை கிலோ தக்காளி : ஐந்து (நன்றாக அரைத்து கொள்ளவும்) சின்ன வெங்காயம் : இரண்டு மட்டும் இஞ்சி பூண்டு விழுது : […]

15192706_1275981599121087_2051022316512204180_n

நாட்டுக்கோழி காட்டு வறுவல் – திருப்பூர் கணேஷ்

November 26, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்: 1. நா.கோழி – 1 கிலோ 2. வரமிளகாய் – 15 அ 20 (வேண்டிய காரத்தை பொருத்து) 3. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 மேசைகரண்டி ( http://tamilpaleorecipes.com/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D…/ […]

img_6576

வாத்துக்கறி வாக்வாக்😉 வறுவல் – திருப்பூர் கணேஷ்

பேலியோ : அசைவம் பொதுவா வாத்துக்கறினா வாடை வரும்ன்னு சொல்லுவாங்க…. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க… நம்ம பயன்படுத்துற தென் இந்தியன் மசாலால எல்லா வாடையும் ஓடிப்போகும்…. வாத்துக்கறி அடிக்கடி சாப்பிட பழகிக்கங்க ஏன்னா […]

whatsapp-image-2016-11-22-at-1-32-18-am

பசுமஞ்சள் குடல்கறி வறுவல் – திருப்பூர் கணேஷ்

November 22, 2016 கணேஷ் 0

தேவையான பொருட்கள்:- ஆட்டுக்குடல் – 1/2 கிலோ + சுத்துக்கொழுப்பு 50 t0 100  கிராம் தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் சின்ன வெங்காயம் – 12 […]

untitled-1-copy

கேப்சிகம் சீஸ் பேலியோ ஆம்லேட் – வசந்த குமார்

November 20, 2016 Vasanthakumar 0

CAPSICUM CHEESE PALEO OMLETTE: கேப்சிகம் சீஸ் பேலியோ ஆம்லேட் : . முட்டை: 4 கேப்சிகம் பெரியது : 1 (மூன்று வண்ண கேப்சிகமும் கலந்து உபயோகிக்கலாம்.) சீஸ்: தேவையான அளவு பெரிய […]

கிரில் மீன் – ஜலீலாகமால்

November 19, 2016 tamilpaleo 0

கொடுவா மீன் கிரில் (sea bass) தேவையான பொருட்கள் பெப்பர் – ஒரு மேசைகரண்டி காரிலிக் பவுடர் – ஒரு மேசைகரண்டி சால்ட் – ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் 50 மில்லி ஒரிகானோ […]

மட்டன் மஷ்ரூம் ஈசி சுக்கா – ராதிகா ஆனந்தன்

November 19, 2016 tamilpaleo 0

மட்டன் 100 கி , உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுதுடன் தனியே குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு, சீரகம், சோம்பு தலா […]

குடல்கறி காய்கறி கூட்டு – ராதிகா ஆனந்தன்

November 19, 2016 tamilpaleo 0

முதலில் மிக்ஸியில் 1 சில்லு தேங்காய், 1 தக்காளி, அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் மிளகு, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் […]

பள்ளி பாளையம் சிக்கன் – ஆசியா உமர்

November 19, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்;- சிக்கன் – அரை அல்லது முக்கால் கிலோ நல்ல எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் கிள்ளிய மிளகாய்வற்றல் – 10 (விதை நீக்கியது) கரு வேப்பிலை […]

வெந்தய சிக்கன் – ராதிகா ஆனந்தன்

November 19, 2016 tamilpaleo 0

ஒரு மிக்ஸியில் அரை ஸ்பூன் வெந்தயம், மிளகு, சீரகம், சோம்பு , மஞ்சள் தூள், மல்லித்தூள் – தலா அரை ஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் – தலா 1, பட்டை, இஞ்சி – சின்ன […]

பேலியோ காளிப்பிளவர், கீரை , முட்டை – ராதிகா ஆனந்தன்

November 15, 2016 tamilpaleo 0

150கி காளிப்பிளவர், 250 கி கீரைக் கலவை, 3முட்டையில் செய்யக்கூடிய அருமையான ஒரு நேர உணவு. பசலை, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, பாலக் மொத்தமாக ஒரு கைப்பிடியாக எடுத்துக் கொள்ளவும். கீரைக்கலவையுடன், 1 தக்காளி, […]

கருவாட்டு குழம்பு – தேன்மொழி அழகேசன்

November 14, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்# கருவாடு 50 கிராம் கத்திரிக்காய் 6 உருளைக்கிழங்கு 1 சிறியது சின்ன வெங்காயம் 10(வட்டமாக அரிந்து கொள்ளவும்) பூண்டு 10 பல் பச்சமிளகாய் 1 காஷ்மீர் மிளகாய் தூள் 1 மே.க. […]

குடல் ரத்த பொரியல் – தேன்மொழி அழகேசன்

November 14, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்# 2 ஆடு ரத்தம் குடல் கறி 1/2 கிலோ சின்ன வெங்காயம் 15 நீள வாக்கில் அரிந்தது மிளகாய் வத்தல் 5 பச்சமிளகாய் 2 கருவேப்பிலை சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது […]

கிரீன் சிக்கன் – ஆசியா உமர்

November 14, 2016 tamilpaleo 1

தே.பொ:- சிக்கன் துண்டுகள் ஒரு கிலோ கொத்தமல்லி ஒரிரு கைப்பிடி உரித்த முழு பூண்டு – 1 பச்சை மிளகாய் – 6 ஆலிவ் ஆயில் – 2டீஸ்பூன் எலுமிச்சை பழம் – 1 […]

ஈரல் குலை தொக்கு – காளிதாசன் சுவாமிநாதன்

November 14, 2016 tamilpaleo 0

ஆட்டு கறிக் கடையில் நுரையீரலோடு கல்லீரல்(liver)மண்ணீரல்(pancreas)மாங்காய்(இதயம்) சேர்த்து குலையாய் தொங்கவிட்டிருப்பார்கள், இது தான் ஈரல் குலை.விலை ரூ.250 இருக்கும்! இன்று வாங்கும் பொழுது கொசுறாக விதை(கிடாவில் மட்டுமே இருக்கும், மூளையின் சுவையை ஒத்தது)யும் சேர்த்து […]

பேலியோ மோமோஸ் , கார்லிக் ரெட் சாஸ் – ராதிகா ஆனந்தன்

November 13, 2016 tamilpaleo 0

சிக்கன்/ மட்டன்/ பீஃப்/ போர்க்/ மீன் – 500 கி. (கீமாவாக எடுத்து வேக வைத்துக் கொள்ளவும், மீனாக இருந்தால் ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்) அல்லது பேலியோ காய்கறிகள் ( குடைமிளகாய், […]

கோழிக்கறி முட்டை தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

November 13, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள் : கோழிக்கறி (எலும்பு நீக்கி கைமாவாக கொத்தியது) : 250 கிராம் முட்டை : 2 வெங்காயம் (பொடியாக நறுக்கியது) : 1 தக்காளி : 1 இஞ்சி பூண்டு விழுது […]

பேலியோ முட்டைக் கறி புரோட்டா – ராதிகா ஆனந்தன்

November 13, 2016 tamilpaleo 0

ஒரு வாணலியில் தே.எண்ணெய் சிறிது சேர்த்து அதில் ஒரு சின்ன பட்டை, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, மிளகு, 1 தக்காளி சேர்த்து வதக்கி மைப்போல அரைத்துக் கொள்ளவும். ஏதேனும் […]

பட்டர் காடை மசாலா – காளிதாசன் சுவாமிநாதன்

November 13, 2016 tamilpaleo 0

காடை ஒன்று சராசரியாக 100 கிராம் இருக்கும். விலை ரூ.40 அளவில் இருக்கும். 5 காடை நிறைவாக இருக்கும். 5 காடை கறி நான்கு நான்கு துண்டுகளாக நறுக்கி வாங்கி வந்து மஞ்சள் தூள் […]

ஆட்டுக் குடல் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

November 13, 2016 tamilpaleo 0

தேவையானப் பொருட்கள் ஆட்டு குடல் : ஒரு ஆட்டு குடல் தக்காளி : நான்கு வெங்காயம் : மூன்று இஞ்சி பூண்டு பேஸ்ட் : மூன்று தேக்கரண்டி மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி […]

முட்டை புர்ஜி – ஆசியா உமர்

November 13, 2016 tamilpaleo 0

தே.பொ:- முட்டை – 4 நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 நறுக்கிய தக்காளி – 1 நறுக்கிய பச்சை மிளகாய் – 1 அல்லது 2 பொடியாக நறுக்கிய அல்லது துருவிய இஞ்சி […]

மத்திமீன் குழம்பு – தேன்மொழி அழகேசன்

November 13, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்# மத்திமீன் 1/2 கிலோ கொடம்புளி 1 எலுமிச்சை அளவு சின்ன வெங்காயம் 10 சீரகம் 1 மே.க. தனியா தூள் 1 மே .க. மஞ்சள் தூள் 1/2 மே.க. மிளகாய்தூள் […]

பசலிக்கீரை மட்டன் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

November 12, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள் : ஆட்டுக்கறி (கொழுப்புடன்) : 500 கிராம் பசலிக்கீரை : 250 கிராம் (ஒரு சிறிய கட்டு) வெங்காயம் : 1 தக்காளி : 2 பச்சை மிளகாய் : 1 […]

15056409_10207428567494789_6107725211403085249_n

பட்டர் முட்டை ஃப்ரை – Rtn கண்ணன் அழகிரிசாமி

November 11, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள் : முட்டை : 4 மிளகாய் தூள் : ஒரு மேசைக்கரண்டி சோம்பு தூள் : ஒரு தேக்கரண்டி உப்பு : தேவையான அளவு தேங்காய் துருவல் : அரை மூடி […]

பன்னீர் சிக்கன் கறி – தேன்மொழி அழகேசன்

November 9, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்# சிக்கன் 3/4 கிலோ(தோலுடன்) பன்னீர் 200 கிராம் சின்ன வெங்காயம் 15 பூண்டு 20 பல் சிறியது இஞ்சி 1 விரல் அளவு காஷ்மீர் மிளகாய் தூள் 1 டேக தனியா […]

14900316_910618219071879_972157248429228834_n

குடல் குழம்பு – தேன்மொழி அழகேசன்

November 9, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்# குடல் 1/2 கிலோ தக்காளி 1 சின்ன வெங்காயம் 5 பேலியோ மசாலா 2 டேக(நம் வீட்டுக்கு அரைக்கும் மசாலா வில் பருப்பு அரிசி இல்லாதது தான் பேலியோ மசாலா) மஞ்சள் […]

14925380_1288758787849982_2604714778058064724_n

சங்கரா மீன் ப்ரை – ஜலீலாகமால்

November 9, 2016 tamilpaleo 1

(பேலியோ வில் அசைவ சமையலில் மீன் சூப்பரான உணவு. மீன் ப்ரை 4 துண்டு சாப்பிட்டு சிறிது சாலட் ஒரு லெமன் டீ நல்ல பில்லிங்காக இருக்கும். சாலட் அல்லது பொரியல் கூட செய்துக்கலாம்) […]

செட்டிநாடு மீன் மிளகு வருவல் – RTN. கண்ணன்

November 9, 2016 tamilpaleo 0

தேவையானவை: மீன்- 1/2 கிலோ மிளகு-2 தேக்கரண்டி சீரகம்-2 தேக்கரண்டி சோம்பு-1 தேக்கரண்டி இஞ்சி- 1 இன்ச் நீளம் பூண்டு-8 பல் எலுமிச்சை-1 உப்பு-தேவையான அளவு தேங்காய் எண்ணெய்-தேவையான அளவு முட்டை -1 செய்முறை: […]

பேஃட் ஆம்லேட் – புகழ் பட்டுராஜன்

November 6, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள் பீப் பேஃட் -100கி சிறு துண்டுகளாக முட்டை -2 இஞ்சி பூண்டு சோம்பு சிறிது மிளகாய் பொடி மிளகு பொடி மஞ்சள் தூள் கரம் மசாலா அனைத்தும் சிறிது செய்முறை: கடாயில் […]

கொத்துகறி வறுவல் – தேன்மொழி அழகேசன்

November 6, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்# கொத்துகறி (மட்டன்)1/2 கிலோ வெங்காயம் 1 சீரகம் மிளகு 1 டீக மஞ்சள் தூள் 1 டீக மிளகாய்தூள் 1 டீக மிளகாய் வத்தல் 3 கருவேப்பிலை சிறிதளவு உப்பு தேவையான […]

14937390_1220426061358614_9061434137276677303_n

ஆட்டு நுரையீரல் தொக்கு – ராதிகா ஆனந்தன்

November 6, 2016 tamilpaleo 0

நுரையீரலை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து சுத்தம் செய்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு , சீரகம், சோம்பு, மிளகு தலா அரை ஸ்பூன், பட்டை 1, ஏலக்காய் 1, பச்சை மிளகாய் 1, தேங்காய் 2 […]

அவித்த சிக்கன் – ஆசியா உமர்

November 5, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்;- சிக்கன் — 1 கிலோ தயிர் – 2 டேபிள்ஸ்பூன் சிக்கன் டிக்கா மசாலா – 2 டேபிள்ஸ்பூன் அல்லது விருப்பமான மசாலா. பப்ரிக்கா பவுடர் இருந்தால் அரைடீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். […]

ஸ்ஸ்ப்ப்ப்பா உஸ் உஸ் மட்டன் குழம்பு – செந்தழல் ரவி

November 5, 2016 tamilpaleo 0

பெயர்க்காரணம் – தூக்கல் காரத்தில் செய்யப்பட்ட மட்டன் குழம்பை பில்டர் செய்து கறியை மட்டும் உண்டு, ஸ்ப்ப்ப்பா உஸ் உஸ் என்று வீட்டை சுற்றி ஓடிக்கொண்டிருந்தேன். தேவையான பொருட்கள் ———————— நல்ல போன்லஸ் மட்டன். […]

அரைத்த மீன் தலை திப்பிலி சூப் – ராதிகா ஆனந்தன்

November 5, 2016 tamilpaleo 0

அரைத்த மீன் தலை திப்பிலி சூப் ( தம் குக்கிங் / ஸ்லோ குக்கிங்கின் மாற்றுமுறை) மீன் தலை ஒரு கிலோ , 6 லிட்டர் தண்ணீர் , குக்கரில் எடுத்துக்கொள்ளவும். ஒரு பெரிய […]

மிளகு கோழி – RTN. கண்ணன்

November 2, 2016 tamilpaleo 1

தேவையான பொருட்கள்: கோழிகறி (தோலுடன்) -1 கிலோ வெங்காயம்-300 கிராம். இஞ்சி-3 இன்ச் நீளம் பூண்டு-30 பல் மிளகு-4 தேக்கரண்டி சீரகம்-4 தேக்கரண்டி சோம்பு-2 தேக்கரண்டி கசகசா-2 தேக்கரண்டி பச்சை மிளகாய்-6 புதினா-சிறிதளவு மல்லி […]

நாட்டுக்கோழி குழம்பு – தேன்மொழி அழகேசன்

November 1, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள்: நாட்டுக்கோழி 1 கிலோ சின்ன வெங்காயம் 15 தக்காளி 2 சீரகம் 1 டீக மிளகு 1 டீக இஞ்சி பூண்டு விழுது 1 டேக தேங்காய் பால் 1 டம்ளர் […]

முட்டை சட்னி – ராதிகா ஆனந்தன்

October 28, 2016 tamilpaleo 0

ஒரு சின்ன குக்கரில் தே.எண்ணெய் ஊற்றி, கடுகு , சீரகம் தாளித்து , 2 பச்சை மிளகாய் கீரியது, இஞ்சி பூண்டு விழுது கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று, 5 பெரிய தக்காளி […]

ஆட்டு இரத்தப் பொரியல் – சவடன் பாலசுந்தரம்

October 27, 2016 tamilpaleo 0

செய்முறை மிகவும் எளிது…. ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச் சத்து குறைவாக உள்ளவர்கள் வாரம் ஒரு முறை இதை சாப்பிடலாம். தேவையான பொருட்கள் —————————————— ஆட்டு இரத்தம் – 300 கிராம். வெங்காயம் – 1 […]

பேலியோ பீட்சா மிக்சட் – யசோ குணா

October 27, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள் பீர்க்கங்காய் துண்டுகள் 100 கி பன்னீர். 50 கி முட்டைகள். 6 மிளகுதூள். தேவைக்கு தயிர். 2 ஸ்பூன் உப்பு & வெண்ணெய் அரைக்க இஞ்சி. 1 துண்டு பூண்டு. 4 […]

தலக்கறி மிளகு தொக்கு – ராதிகா ஆனந்தன்

October 25, 2016 tamilpaleo 0

தலைக்கறியுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து முதலில் வேக வைத்து கொள்ளவும்.. தனியாக வாணலியில், சீரகம், மல்லி, சோம்பு, எல்லாம் சிறிது சிறிது சேர்த்து, கிராம்பு 1, சிறிய பட்டை […]

முட்டை கொத்துக்கறி குழிபணியாரம் – சுஜாதா வெங்கடேசன் சேலம்

October 25, 2016 tamilpaleo 0

தேவையான பொருட்கள் முட்டை – 4 கொத்துக்கறி – 150 கிராம் வெங்காயம் – 1/4 கப் உப்பு – தேவைக்கேற்ப மிளகாய் பொடி – 1 தே.க. கரம் மசாலா – 1/2 […]

டபுள் டக்கர் ஆம்லெட் – யசோ குணா

October 24, 2016 tamilpaleo 0

முட்டைகள் 5 துருவிய பசு மஞ்சள் , கேரட் , பச்சை மிளகாய் விதைகள் நீக்கி , மா இஞ்சி , பன்னீர் தேவைக்கு பொடியாக நறுக்கிய கீரை உங்கள் (விருப்பத்திற்கேற்ப ) கொத்தமல்லி […]

1 2