சமையல் குறிப்பு சமர்ப்பிப்பது எப்படி ?

ஆரோக்கிய உணவுகள் குழு உறுப்பிணர்களுக்கு வணக்கம். இதுவரை நமது பேலியோ உணவு செய்முறைகளை பதிவேற்றம் செய்து வந்த முறையில் சிறு மாற்றம் செய்ய உள்ளோம்.

இனிமேல் http://tamilpaleorecipes.com/ என்ற தளத்தில் நேரடியாக நீங்கள் பதிவேற்றம் செய்யலாம். நீங்கல் பதிவேற்றம் செய்யும் செய்முறைகள் அட்மின் அனுமதிக்கு பின் வளைதள்த்தில் பதிவேற்றம் செய்யபடும் பின்பு அதனை நமது முகபுத்தக குழுவில் உங்களை டேக் செய்து பகிரபடும். எனவே கீழே புகைபடத்தில் உள்ள மாதிரி விபரங்களை பூர்த்தி செய்து உங்களது செய்முறகளை பதிவிடுமாறு கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு

ஆரோக்கிய உணவுகள் அட்மின் குழு

how-to-submit-recipe

Follow us on Social Media
error: Content is protected !!
Toggle This
  • எம்மை பற்றி

    ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க !!! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.